108 விநாயகர் போற்றி

முதல் கடவுள் விநாயக பெருமாள் அனைத்து வினைகளையும் தீர்பவர். நமக்கு ஏற்படும் பிரச்னைக்கும் நிச்சயம் தீர்வு உண்டு. நாம் எந்த விஷயத்தை செய்ய தொடங்கினாலும் அதை சரியான நேரத்தில் தொடங்கினால் வெற்றி நிச்சயம். 108 விநாயகர் போற்றி ஓம் விநாயகனே போற்றி…

Continue reading