108 குரு ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றிகள் | 108 Ragavendhra potri
108 குரு ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றிகள் ஸ்ரீ ராகவேந்திரருக்கு உகந்த இந்த “குரு போற்றி”யை “தினமும்” சொல்லி வர, நிச்சயம் பலன் உண்டு. ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி ஓம் காமதேனுவே போற்றி ஓம் கற்பக விருட்சமே போற்றி ஓம் சத்குருவே…