ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சன்பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. தர்பார் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 168 ஆவது படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தை…
Continue reading