ஆட்சிக்கு வந்தால் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து

விவசாயிகள் பொதுக்கூட்டம் உத்திரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் காட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா பங்கேற்றார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் அவமதித்துள்ளனர்…

Continue reading