டாஸ்மாக் கடைகளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை

ஹைலைட்ஸ் : இன்று முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக ரூ.100 கோடியே 43 லட்சத்துக்கு மது பாட்டில்கள் விற்பனை. டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளி இன்றி கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருத்தனர். கொரோனா…

Continue reading