ரூபாய் 1.58 கோடி ரொக்க பணம் பறிமுதல் 

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை திருவாரூர் மாவட்டம் நன்னீலம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. வேலங்குடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அந்த வழியே…

Continue reading