கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி? தெரிஞ்சிக்கிட்டா கல்லீரல் செயலிழப்பை தவிர்க்கலாம்
கல்லீரல் என்பது நம் உடலின் முக்கிய அங்கமாகும்.நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை பிரித்து அதை தேவைப்படுகிறது இடத்திற்கு அனுப்புகிறது. கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் அறிகுறிகளை பாப்போம். அதீத குடிப்பழக்கம், போதை மருந்துகளுக்கு அடிமை,…