இந்திய ராணுவம் 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!
இந்திய ராணுவம் 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் ஜூலை 20 ஆம் தேதிக்குள் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், வேட்பாளர்கள் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு 2021…