வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 7 ஆம் தேதி முதல் புதிய இணையதளம்
தங்களின் வருமான வரிகளை தாக்கல் செய்ய தற்பொழுது www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த இணையதளதை பயன்படுத்தி மின்னணு முறையில் தங்களின் வருமான வரி கணக்குகளை செலுத்தி வருகின்றனர். வணிகம் சம்மந்தமான வரி கணக்குகளையும் இதில் தாக்கல் செய்துகொள்கின்றனர்.…