IRCTC நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் அறிவிப்பு!
IRCTC Jobs 2022: இந்தியத் தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தில் காலியாக உள்ள Executive, Senior Executive வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.irctc.co.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். IRCTC Careers…