முதலமைச்சர் தலைமையில் கோவையில் 123 பேருக்கு திருமணம்
ஏழை மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் ஜெயலலிதா என கோவையில் திருமண விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினர். கோவை பேரூரில் 123 ஜோடிக்கு இலவச திருமணத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்று நடத்தி வைத்தனர்.…