இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யும் ஐந்து முக்கிய தலைவர்கள்
தேர்தல் அறிக்கைகள் என பரபரத்து வரும் சூழலில் தமிழக அரசியல் களத்தின் முக்கிய தலைவர்கள் இன்று பரப்புரையை தொடங்கவுள்ளதால் இன்னும் அனல் பறக்க உள்ளது. இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து, பரப்புரை…