வாழ்க்கை பற்றிய கவிதைகள் – life quotes in tamil
வாழ்க்கை கவிதைகள் தமிழ் அழுகின்ற வினாடியும் சிரிக்கின்ற நிமிடங்களும் வாழ்க்கை சக்கரத்தில் நிரந்தரமில்லை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதையும் மதிப்பிடாதே தீர்க்க முடியாத துன்பம் எதுவும் இல்லை துன்பத்துக்கு சரியான தீர்வை கண்டு பிடிக்காதவர்கள் தான் அதிகம் அணை உடைத்த நீர்…