கந்த குரு கவசம் தமிழ் பாடல் வரிகள்-kandha guru kavasam lyrics in tamil

முருகப்பெருமானை வழிபடும் சிறந்த பாடல்களில் ஒன்று கந்த குரு கவசம்…. ஸ்கந்த பகவானின் சிறந்த பக்தரான ஸ்ரீ சந்தானநாத ஸ்வாமிகளால் இந்தப் பெரிய கவசம் எழுதப்பட்டது. கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம்…

Continue reading