Narendra Modi

உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்!

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர் கொள்ள முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி…

ஜூன் 21 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவருக்கு இலவச தடுப்பூசி

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு…

5 கிலோ அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இலவசமாக வழங்க முடிவு – மத்திய அரசு

ஹைலைட்ஸ்: மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ இலவச தானியங்கள் 5 கிலோ இலவச உணவு…

12 மாநில முதல்வர்களுடன் மோடி இன்று கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை பற்றி ஆலோசிக்க உள்ளார்.

காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி கொரோனா அதிகமாக பரவிவரும் 12 மாநில முதலமைச்சர்கைகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ள இருக்கிறார். கொரோனாவானது…

மாணவர்களுடன் இன்று ‘ஆன்லைன்’ வாயிலாக பிரதமர் மோடி கலந்து உரையாடல்

பொது தேர்வு எழுதும் மாணவர்களுடன் 'ஆன்லைன்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 2018 ஆம் ஆண்டு…

மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு தொடர்பாக, நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.…

பிரதமர் மோடி சென்னையில் அர்ஜுன் டேங்க்கை ராணுவத்திற்கு ஒப்படைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பல முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் மற்றும் அர்ஜுன் பிரதான battle டேங்க்கை…

ஆட்சிக்கு வந்தால் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து

விவசாயிகள் பொதுக்கூட்டம் உத்திரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் காட்சியின் பொது செயலாளர் பிரியங்கா…

This website uses cookies.