பிப்ரவரி 14ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை
பிரதமர் நரேந்தி மோடி வருகிற 14 ஆம் தேதி சென்னை வருகின்றார் , சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்பு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.வரும் 14ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடிக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். தமிழ் நாட்டில் …