ராணிப்பேட்டை அருகே மணல் கடத்துதலில் ஈடுபட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு

ஹைலைட்ஸ்: ராணிப்பேட்டை அருகே மணல் கடத்தப்படுவதாக வெளியான புகாரில் ஜேசிபி வாகன ஓட்டுநர் கைது. மண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த புகாரில் ஈரோடு மாவட்ட ஆவின் பொதுமேலாளர் முருகேசன் கைதுசெய்யப்பட்டார். 19 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்….

Continue reading