சிவபுராணம் பாடல் வரிகள்

மகா சிவராத்திரி : திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார், தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். “தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!” சிவபுராணம் பாடல் வரிகள் : தொல்லை இரும்பிறவி சூழும் தளை…

Continue reading