எஸ்எம்எஸ் சரிபார்ப்பு விதிகளை பின்பற்றாத 39 நிறுவனங்களுக்கும் TRAI எச்சரிக்கை

டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) மக்களை எரிச்சலூட்டும் மற்றும் போலியான எஸ்எம்எஸ்களை கட்டுப்படுத்த உதவும் தனது விதிகளை பின்பற்றத் தவறிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. TRAI, இந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்கள் எஸ்எம்எஸ் கன்டென்டை பதிவுசெய்து…

Continue reading