காது வலியா? – வீட்டில் உள்ள பொருள்களை வைத்து கை வைத்தியம்

காது வலி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடியதாகும். பெரும்பாலும் மழைக்காலங்களில் அதிகமாக சலிப்புடிப்பதனால் காதுவலி ஏற்படுகிறது. மேலும் அதிக இரைச்சல் காரணமாகயும் இவ்வலி ஏற்படுகிறது. தொண்டையில் ஏற்படும் அலர்ஜியினாலும், மூக்கை சிந்துவதாலும் காது வலி வரும். பொதுவாக இரவில்தான் காதுவலி…

Continue reading