1000 படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் சூரரை போற்று 3 ஆம் இடம்
சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் கடந்த ஆண்டு அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியானது. நடிகர் சூர்யாவின் 38 வது திரைப்படம். இந்த திரைப்படத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஜி.வி….
Continue reading