தமிழ்நாடு 2021-22 ஆம் ஆண்டுக்கான முதல் காகிதமில்லா பட்ஜெட்

திமுக இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட் மாநில சட்டமன்ற வரலாற்றில் முதல் காகிதமில்லா பட்ஜெட் கூட்டத்தொடராக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் திமுகவின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று சென்னையில் நடைபெறுகிறது. 2021-22 ஆம் ஆண்டுக்கான காகிதமற்ற பட்ஜெட்டை தமிழக நிதி…

Continue reading

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்

இன்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்….

Continue reading

இன்றைய தலைப்பு செய்திகள் -11-08-2021

வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை. ** உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்ட தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு. ஓபிசி பிரிவினருக்கான பட்டியலை மாநில அரசுகளே தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கும் மசோதா…

Continue reading

இன்றைய தலைப்பு செய்திகள் -10-08-2021

    உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர் கொள்ள முன் வரவேண்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல் பிரதமரின் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டம்…

Continue reading