Read More

12 மாநில முதல்வர்களுடன் மோடி இன்று கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை பற்றி ஆலோசிக்க உள்ளார்.

காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி கொரோனா அதிகமாக பரவிவரும் 12 மாநில முதலமைச்சர்கைகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ள இருக்கிறார். கொரோனாவானது இந்தியாவில் இரண்டாவது கட்டமாக…