டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!By gpkumarMay 20, 20210 இந்திய தொழில்நுட்ப நிறுவனமான மண்டியில் கற்பித்தல் அல்லாத காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர…