Atlasநிலப்படச்சுவடி
Passportகடவுச்சீட்டு
Passbookகைச்சாத்து
WhatsAppபுலனம்
Youtubeவலையொளி
Instagramபடவரி
WeChatஅளாவி
Messangerபற்றியம்
Twtterகீச்சகம்
Skypeகாயலை
Telegramதொலைவரி
Bluetoothஊடலை
WiFiஅருகலை
Hotspotபகிரலை
Broadbandஆலலை
Onlineஇயங்கலை
Offlineமுடக்கலை
Thumbdriveவிரலி
Hard diskவன்தட்டு
GPSதடங்காட்டி
CCTVமறைகாணி
OCRஎழுத்துணரி
LEDஒளிர்விமுனை
3Dமுத்திரட்சி
2Dஇருதிரட்சி
Projectorஒளிவீச்சி
Printerஅச்சுப்பொறி
Scannerவருடி
Smart Phoneதிறன்பேசி
SIM Cardசெறிவட்டை
Chargerமின்னூக்கி
Digitalஎண்மின்
Cyberமின்வெளி
Selfiதம் படம் – சுயஉரு – சுயப்பு
Routerதிசைவி
Tumbnailசிறுபடம்
Memeபோன்மி
Print Screenதிரைப் பிடிப்பு
Inkjetமைவீச்சு
Laserசீரொளி
Textபனுவல்
Mediaஊடகம்
Linguisticsமொழியியல்
Phonologyஒலியியல்
Journalimஇதழியல்
Keyboardவிசைப்பலகை
Reformசீர்திருத்தம்