•  தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,44,568 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.         
  • இன்று மட்டும் 569 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிர் இழந்தவர் எண்ணிக்கை 12,573 ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் நேற்று மேலும் 394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .
  • இதனால் சென்னையின் 2,40,245ஆக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 4,190 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தமிழகத்தில் 1,85,57,485 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 72,025 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் இதுவரை 1,82,38,297 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இன்று மட்டும் 71,835 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் தற்போது 6,222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைமருத்துவமனையில் பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5,21,520 பேர் ஆண்கள் (நேற்று -604 பேர்), 3,41,808 பேர் பெண்கள் நேற்று -385 பேர்).
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

 

See also  தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.ஸ். நியமனம்