• கரிகால் சோழன் அக்காலத்திலேயே தமிழகத்தில் கல்லணையை கட்டினார். அதற்கு பிறகு அறிவியல் வளர்ச்சியின் விளைவாக தான் மேட்டூர், முல்லை பெரியாறு போன்ற அணைகள்ஆங்கிலர் ஆட்சியின் போது கட்டப்பட்டது.
  • சென்னை ராஜதாணியின் முதல்வராக இருந்த ஓமந்தூரார் இவரால் பல அணைகள் காட்டப்பட்டது , முதல்வர்களாக இருந்த குமாரசாமி ராஜா, நாடு சுதந்திரம் பெற்றபின் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் முக்கிய அணைகள் கட்டப்பட்டது.
    ஒரு காலத்தில் சுற்றுளதாளமாக அணைகள் இருந்தன.அங்கே திரைப்படக் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டது. மாணவர்கள் சுற்றுலாவாக வந்தனர். தற்போது அழகிய காட்சிகள் எல்லாம் அழிந்தேவிட்டன.
  • ஒவ்வொரு நதி தேடரில் உள்ள முக்கிய அணைக்கட்டுகள் வரிசைப்படுத்தி கீழே சொல்லப்பட்டுள்ளது. இது தவிர பல சிறிய தடுப்பணைகள் ஆங்காங்கு இருக்கின்றன. காவிரியில் மட்டும் 40 தடுப்பணைகளுக்கு மேல் திட்டமிட்டும் நீண்ட காலமாக கட்ட்டப்படாமல் நிலுவையில் உள்ளது.

வராஹ நதி படுகை

1. வீடூர்

பெண்ணையாறு படுகை

2. கிருஷ்ணகிரி
3. சாந்தனுள்
4. துன்பஹள்ளி
5. பாம்பார்
6. வாணியாறு

வெள்ளாறு நதிப் படுகை

7. வெல்லிங்டன்
8. மணிமுக்தா நதி
9. கோமுகி நதி

காவேரி நதிப் படுகை

10. மேட்டூர்
11. சின்னாறு
12. கேளிகுளிஹல்லா
13. நாகவதி
14. தொப்பையாறு
15. பவானி சாகர்
16. குண்டேசி பள்ளம்
17. வரட்டுப் பள்ளம்
18. அமராவதி
19. பாலாறு பொரந்தவாறு
20. வரதமா நதி
21. உப்பளம் (பெரியாறு மாவட்டம்)
22. வட்டலைக் கரை ஓடை
23. பரப்பலாறு
24. பொன்னையாறு
25. உப்பார் (திருச்சி மாவட்டம்)

வைகை நதிப் படுகை

26. வைகை
27. மஞ்சளாறு
28. மருதா நதி

வைப்பார் நதிப் படுகை

29. பிளவுக்கல் (பெரியாறு நீர்த்தேக்கம்)
30. பிளவுக்கம் (கோயிலாறு நீர்த்தேக்கம்)
31. வெம்பக்கோட்டை
32. குள்ளுச் சந்தை

தாமிரபரணி நதிப் படுகை

33. மணி முத்தாறு
34. கடனா
35. ராம நதி
36. கருப்பா நதி
37. குண்டாறு

கோதையாறு நதிப் படுகை

38. பேச்சிப்பாறை
39. பெருங்சாணி
40. சித்தாறு – ஐ
41. சித்தாறு – ஐஐ

See also  ஐந்து சதவீத விமான கட்டணம் உயர்வு

மேற்கு நோக்கிப் பாயும் நதிக்களை கிழக்கே திருப்புதல்

பெரியாறு நதிப் படுகை
42. பெரியாறு
43. மேல் நீராறு அணைக்கட்டு
44. கீழ் நீராறு

சாலக்குடி நதிப் படுகை

45. சோலையாறு
46. பரம்பிக்குளம்
47. தூனக்கடவு
48. பெருவாரிப் பள்ளம்

பாரதப் புழை நதிப் படுகை

49. ஆழியாறு
50. திருமூர்த்தி