Homeசெய்திகள்இன்றைய தலைப்பு செய்திகள் -10-08-2021

இன்றைய தலைப்பு செய்திகள் -10-08-2021

- Advertisement -

 

 

உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர் கொள்ள முன் வரவேண்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

பிரதமரின் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டம்

ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதமர் உஜ்வாலா இரண்டாம் கட்டம் திட்டம் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி

தமிழகத்தின் கடன் சுமை ரூ 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி

தமிழகத்தின் கடன் சுமை வரும் மார்ச் மாதத்தில் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற இந்திய வீரா வீராங்கனைகளுக்கு டில்லியில் ஒன்றிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு

 

 

- Advertisement -
- Advertisement -
Exit mobile version