இன்றைய ராசி பலன்கள்-26-04-2022

மேஷம்

 

  • இன்று எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள்.
  • பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும்.
  • எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.
  • விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம்.
  • வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம்.
  • கவனம் தேவை.
  • அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
  • அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

ரிஷபம்

 

  • இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக
  • உழைக்க வேண்டி இருக்கும்.
  • வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும்.
  • தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
  • அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

மிதுனம்

 

  • இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
  • கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
  • பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
  • அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.
  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை,
  • சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கடகம்

  • இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.
  • உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும்.
  • மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும்.
  • சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.
  • அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
  • அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

சிம்மம்

 

  • இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை.
  • மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள்.
  • எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம்.
  • உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
  • அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
  • அதிர்ஷ்ட எண்: 1, 5

கன்னி

 

  • இன்று வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம்.
  • பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.
  • நன்மைகள் உண்டாகும்.
  • பணவரத்து இருக்கும்.
  • வாகன யோகம் உண்டாகும்.
  • பெரியோர்களின் உதவி கிடைக்கும்.
  • மனதில் தைரியம் உண்டாகும்.
  • எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.
  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
  • அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்

 

  • இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும்.
  • பழைய பாக்கிகள் வசூலாகும்.
  • அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
  • அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்

 

  • இன்று அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும்.
  • கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
  • அதிர்ஷ்ட நிறம்: நீலம்
  • அதிர்ஷ்ட எண்: 2, 9

தனுசு

 

  • இன்று குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும்.
  • பயணங்களால் செலவு ஏற்படும்.
  • துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.
  • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
  • விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
  • அதிர்ஷ்ட எண்: 9, 3

மகரம்

 

  • இன்று காரிய தடைகள் நீங்கும்.
  • நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.
  • தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள்.
  • மனோதைரியம் கூடும்.
  • எல்லா வகையிலும் சுகம் உண்டாகும்.
  • முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
  • அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
  • அதிர்ஷ்ட எண்: 4, 6

கும்பம்

 

  • இன்று பண வரத்து திருப்திகரமாக இருக்கும்.
  • வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும்.
  • எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும்.
  • அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும்.
  • முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.
  • அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
  • அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்

 

  • இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும்.
  • வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம்.
  • சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது
  • . அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
  • அதிர்ஷ்ட எண்: 3, 7

 

0 Shares:
You May Also Like
emoji meaning in tamil
Read More

இமோஜி தமிழ் மினிங் emoji meaning in tamil

உரைகளுக்கு அப்பால் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த ஈமோஜி உதவுகிறது. அவர்கள் ஒரு வேடிக்கையான மற்றும் சுருக்கமான வழியில் உரையாடல்களில் கலகலப்பைக் கொண்டு வருகிறார்கள். ஆனால்…
Internship Tamil Meaning
Read More

Internship Tamil Meaning: இன்டர்ன்ஷிப் என்றால் என்ன? முழுமையான விளக்கம் தமிழில்!

✅ Internship Tamil Meaning – இன்டர்ன்ஷிப் என்றால் என்ன? இன்றைய கல்வி மற்றும் தொழில்நுட்ப உலகத்தில் “Internship” என்பது ஒரு முக்கியமான வார்த்தை.…
Read More

புகார் கடிதம் – complaint letter in tamil

ஒரு புகார் கடிதம் எழுதுவது எப்படி புகார் கடிதம் எழுதுவது கடினமாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள் இதற்கு முன் செய்யவில்லை என்றால். உங்கள் முறையான…
Read More

அ வரிசை சொற்கள் – A Letter Words in Tamil

தமிழ் மொழியின் இனிமையான பயணத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! இன்று நாம் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ வில் தொடங்கும் சொற்களை கற்கப்…
maligai-saman-list
Read More

மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman list Tamil

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலத்தில் உள்ள பொதுவான இந்திய மளிகைப் பொருட்களின் பட்டியல். தானியங்கள், பருப்பு வகைகள், மாவுகள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள், உலர் பழங்கள்…