மேற்கு இரயில்வே துறையானது 2021-22 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு ஒதுக்கீட்டிற்கு எதிரான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி உடையவர்கள் 03 செப்டம்பர் 2021 அன்று அல்லது அதற்கு முன்பு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்மேற்கு ரயில்வே(Western Railway)
பணிGroup C பணிகள்
காலியிடங்கள்21
பணி நியமிக்கும் இடம்மகாராஷ்டிரா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி நாள்03 செப்டம்பர் 2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.rrc-wr.com/
கல்வி தகுதி12 ஆம் வகுப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் படப்பிடிப்பு முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு18 வயது முதல் 25 வயது
தேர்வு செய்யப்படும் முறைவிளையாட்டு சாதனைகள், கல்வி தகுதி, தேர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
வருமானம்குழு மூன்றின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ 25,500 முதல் 81,100 க்குள் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்
  • பொது பிரிவினருக்கு- ரூ.500
  • SC / ST / ExServicemen / பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதார பின்தங்கிய வர்க்கம் – ரூ.250

 

ஆன்லைன் விண்ணப்பம் https://rrc-wr.com/Sports/Login/index

மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

https://www.rrc-wr.com/rrwc/Sports/SPORTS_NOTIFICATION_2021-22.pdf