Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
அறிந்துகொள்வோம்

Uses of Peach Fruit

எழுத்து:
பகிர்க:
Summarize this blog post with:

பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. பீச் பழத்தில் உள்ள ஆரோக்கிய நலன்களை ஆராய்ச்சி யாளர்கள் பல ஆராய்ச்சிகளுக்குப் பின்பு தெரியப் படுத்தி இருக்கின்றனர்.

  • பீச் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமுள்ள தால் இந்தப் பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் சருமச் சுருக்கங்கள் நீங்குவதோடு, சருமத் துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும் முகம் பொலிவுடனும் இருக்கும்.
  • பீச் பழத்துடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து முகத்திற்குப் போட்டால் முகத்தில் கலர் மாற்றங்கள் ஏற்படும். பொதுவாக பீச் பழங்கள் முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்.
  • தொற்றுநோய்கள், இதய நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தி, இரத்த ஓட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. கீழ்வாதம். ரூமாட்டிக் நோயால் அவதிப்படுகின்றவர்கள் பீச் பழத்தின் மூலம் தீர்வு காண முடியும்.
  • வலிப்போடு கூடிய இருமல் இருப்பவர்களுக்கு பீச் பழத்தில் தேநீர் தயாரித்து பயன்படுத்துகையில் அதிக செயல்திறன் மிக்கதாக உள்ளது.
  • பீச் பழங்கள் ஆற்றலை அதிகரிக்கக்கூடிய சிறந்த பழங்களில் ஒன்று. ஏனெனில் மூலதனமாக கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது.
  • இதில் பொட்டாசியம், இரும்பு, ஃப்ளோரைடு போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளன. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.
  • பீச் பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது.
  • மன அழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றன. பீச் பழங்களை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது.
  • மேலும் சிறுநீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை, பீச் பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும்.
  • கோடையில் வெளியில் சென்று களைப்புடன் வந்தால் பீச் பழத்தினைச் சாப்பிடலாம். ஏனெனில் இதில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட பீட்டா கரோட்டின் இருப்பதால் உடல் வறட்சியை போக்குகிறது.
  • இது மலமிளக்கியாக செயல்படுவதோடு மட்டு மல்லாமல், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப்பையில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.
📖

மேலும் வாசிக்க (Also Read)

📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter
குறிச்சொற்கள்: #Uses of Peach Fruit

sowmiya p

TamilGuru.in குழு எழுத்தாளர் மற்றும் தமிழ் ஆர்வலர்.

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

online gold jewellery buying
அறிந்துகொள்வோம்

ஆன்லைனில் தங்க நகை வாங்கும்போது என்னென்ன பார்க்க வேண்டும்?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வீட்டிலிருந்தபடியே தங்க நகைகளை வாங்குவது மிகவும் எளிதாகிவிட்டது. online gold jewellery buying என்பது பலருக்கும் புதிய அனுபவமாக இருந்தாலும், சரியான தகவல்களைத் தெரிந்துகொண்டால் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நகைகளை…

📅 18 Oct 2026 ⏱️ 6 நிமிட வாசிப்பு
exam results Tamil
அறிந்துகொள்வோம்

அரசு தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி? அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பயன்படுத்தும் முறை

அரசு வேலைக்கான தேர்வை எழுதி முடித்த பிறகு, ஒவ்வொரு தேர்வரின் மனதிலும் எழும் மிகப்பெரிய கேள்வி – என் தேர்வு முடிவு எப்போது வெளியாகும், அதை எப்படி சரிபார்ப்பது என்பதுதான். இன்றைய டிஜிட்டல்…

📅 17 Oct 2026 ⏱️ 4 நிமிட வாசிப்பு