Tuesday, 20 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » அறிந்துகொள்வோம் » முகத்தில் மங்கு நீங்க
அறிந்துகொள்வோம்

முகத்தில் மங்கு நீங்க

எழுத்து:
பகிர்க:
mangu
Summarize this blog post with:

ஒரு சிலர் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் முகத்தில் மங்கு என்று சொல்லப்படக் கூடிய ஆங்காங்கே கருப்பு திட்டுக்கள் போல் காணப்படும்.

  • மங்கு முக அழகையே கெடுக்கும். இப்பொழுது வாரம் மூன்று முறை இதை தடவினால் போதும் முகத்தில் உள்ள மங்கு நீங்கிவிடும். அதற்கான வழிமுறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. உருளைக்கிழங்கு-1

2. காய்ச்சாத பால்

3. அரிசி மாவு

4. கற்றாழை ஜெல்.

இதை இப்பொழுது மூன்று முறையாக முகத்தில் தடவ வேண்டும்.

முறை 1:

1. உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டு நன்கு கழுவிக் கொள்ளவும்.

2. பின் மேலே உள்ள தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

3. ஒரு மிக்ஸி ஜாரில் இந்த துண்டுகளை போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.

4. வடிகட்டி சாற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

5. இப்பொழுது ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும்.

6. இரண்டு ஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பால் 2 ஸ்பூன் அளவிற்கு உருளைக்கிழங்கு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.

7. இதை முகத்தில் தடவி 5 நிமிடம் காய்ந்த பின் முகத்தை கழுவிக் கொள்ளவும்.

8. முகத்தில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்க உதவுகிறது.

முறை 2:

1. இப்பொழுது ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும்.

2. இரண்டு ஸ்பூன் அளவுக்கு அரிசி மாவை சேர்த்துக் கொள்ளவும்.

3. அதை கலப்பதற்கு ஏற்றவாறு உருளைக்கிழங்கு சாற்றை ஊற்றி நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

4. இதை முகத்தில் தடவி நன்கு தேய்த்து விட்ட பின் 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளவும்.

5. இதை தேய்க்கும் பொழுது உங்களது முகம் நிறம் மாற ஆரம்பிக்கும்.

முறை 3:

1. இப்பொழுது ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும்.

2. அது ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் சேர்த்து கொள்ளவும்.

3. ஒரு ஸ்பூன் அளவிற்கு உருளைக்கிழங்கு சாற்றை ஊற்றிக் கொள்ளவும்.

4. நன்கு கலந்த பின் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் காய்ந்த பின் முகத்தை கழுவிக் கொள்ளவும்.

இதனை வாரத்தில் மூன்று முறை செய்து வரும் பொழுது உங்களது மங்கு விரைவில் மறைந்து விடும்.

📖

மேலும் வாசிக்க (Also Read)

📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter
குறிச்சொற்கள்: #how to cure mangu #how to remove mangu on face #mangu #mangu in face #mangu karuppu #mangu maraiya home remedy tamil #mangu maraiya tips #mangu maraiya tips in tamil #mangu maraya in tamil #mangu maraya tip in tamil #mangu maraya tips #mangu maraya tips in tamil #mangu maraya tips in tamil / mangu maraya in tamil / மங் #mangu mariya #mangu neenga #mangu poga #mangu poga tips #mangu poga tips in tamil #mugathil manku #vegamaga mangu neenga #உடனே முகத்தில் உள்ள மங்கை போக்க வேண்டுமா! #மங்கு குணமாக #மங்கு நாட்டு வைத்தியம் #மங்கு நீங்க #மங்கு மறைய #மங்கு மறைய டிப்ஸ் #மங்கு மறைய வழிகள் #முகத்தில் உள்ள கருமை நீங்க #முகத்தில் உள்ள கருமை மங்கு நீங்க #முகத்தில் உள்ள மங்கு உடனே போக வேண்டுமா?.. #முகத்தில் உள்ள மங்கு சரி செய்ய இயற்கை வைத்தியம் #முகத்தில் உள்ள மங்கு மறைய #முகத்தில் ஏற்படும் மங்கு #முகத்தில் மங்கு #முகத்தில் மங்கு நீங்க #முகத்தில் மங்கு போவதற்கு என்ன செய்வது

sowmiya p

TamilGuru.in குழு எழுத்தாளர் மற்றும் தமிழ் ஆர்வலர்.

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

online gold jewellery buying
அறிந்துகொள்வோம்

ஆன்லைனில் தங்க நகை வாங்கும்போது என்னென்ன பார்க்க வேண்டும்?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வீட்டிலிருந்தபடியே தங்க நகைகளை வாங்குவது மிகவும் எளிதாகிவிட்டது. online gold jewellery buying என்பது பலருக்கும் புதிய அனுபவமாக இருந்தாலும், சரியான தகவல்களைத் தெரிந்துகொண்டால் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நகைகளை…

📅 18 Oct 2026 ⏱️ 6 நிமிட வாசிப்பு
exam results Tamil
அறிந்துகொள்வோம்

அரசு தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி? அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பயன்படுத்தும் முறை

அரசு வேலைக்கான தேர்வை எழுதி முடித்த பிறகு, ஒவ்வொரு தேர்வரின் மனதிலும் எழும் மிகப்பெரிய கேள்வி – என் தேர்வு முடிவு எப்போது வெளியாகும், அதை எப்படி சரிபார்ப்பது என்பதுதான். இன்றைய டிஜிட்டல்…

📅 17 Oct 2026 ⏱️ 4 நிமிட வாசிப்பு