Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » வணிகம் » இன்று நள்ளிரவு முதல் சமையல் சிலிண்டர் விலை குறைப்பு
வணிகம்

இன்று நள்ளிரவு முதல் சமையல் சிலிண்டர் விலை குறைப்பு

எழுத்து:
பகிர்க:
Summarize this blog post with:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்ற பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக சமையல் சிலிண்டர் விலையை மாதத்திற்கு இரண்டு முறை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் சிலிண்டர் விலையில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் நாடு முழுவதும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நாள்தோறும் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இந்த மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.10 குறைப்பதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சிலிண்டர் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும். தற்போது சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.835 ஆக உள்ளது. சிலிண்டர் விலை குறைப்பின் மூலம் நாளை முதல் சிலிண்டர் விலை ரூ.825 ஆக விற்கப்படும்.

 

📖

மேலும் வாசிக்க (Also Read)

லைவ் டிவி

Zee Tamil News Live

📅 19 Jun 2025 ⏱️ 1 நிமிட வாசிப்பு
📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter

Pradeepa

TamilGuru.in குழு எழுத்தாளர் மற்றும் தமிழ் ஆர்வலர்.

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

Ola S1 launch
வணிகம்

ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் கூட்டரின் சிறப்பம்சங்கள்

ஓலா ஸ்கூட்டர் முன்பதிவு கடந்த மாதம் திறக்கப்பட்டது மற்றும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இறுதியாக தனது முதல் பங்களிப்பை அறிமுகப்படுத்துகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதன் ஆரம்ப நிலையில் இருக்கும் மின்சார இரு சக்கர…

📅 15 Aug 2021 ⏱️ 3 நிமிட வாசிப்பு
Bank loan for corona treatment
செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் வரை தனிநபர்கடன் – வங்கிகள் அறிவிப்பு!

கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வந்தார்கள். மேலும் இந்நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க போதுமான பண வசதி இல்லாமல் மக்கள் பெரும் இன்னல்களை…

📅 31 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு