உன் முகம் அறியாமல்
உன் வசதி அறியாமல்
உன் செயல் அறியாமல்
உன்னை தன் உயிரை நெசிதவள் உன் அம்மா…!

amma kavithai

 

amma kavithai

பல மடங்கு வலியை கொண்ட பிரசவ வலியை கூட
தாங்கிக் கொண்ட தாயால்
தன் பிள்ளையின் ஒரு துளி கண்ணீரை கூட தாங்க
முடிவதில்லை…!