Deputy Director பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்த பணிகளுக்கு 56 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் Sr. Audit/ Accounts Officer ஆக , பணியில் 05 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு கல்வி நிலையத்தில் இளங்கலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
அதிகபட்சம் Level 11 வரை சம்பளம் வழங்கப்படும்.
Deputation அடிப்படையில் பதிவு செய்வோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கு கடைசி நாள் 12.04.2021 தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

