Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×

gpkumar

அதிர்ச்சியில் விஜய் – இணையதளத்தில் வெளியானது மாஸ்டர் திரைப்படம்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் சமூகவலைத்தள செயலியில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே ரிலீசுக்கு முன்பே படத்தின் முக்கிய காட்சிகள் லீக் ஆன நிலையில் முழு படமும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்திருந்த நிலையிலும்…

வெளியான மாஸ்டர் திரைப்படம் – ரசிகர்களிடையே உற்சாகம்

நீண்ட காலத்திற்கு பிறகு கொரோனா  காலத்திலும் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தடைகளை மீறி இன்று உலகெங்கும் பல திரையருங்களில் வெளியாகி மிக சிறப்பாக ஓடி கொண்டு இருக்கிறது.இளைய தளபதி விஜயும் விஜய் சேதுபதியும் சேர்ந்து…

அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ஜனவரி 13 அன்று கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், கடலூர் ஆகிய பகுதிகளில்…

ஜெயம் ரவி பூமி ஸ்னீக் பீக் | ஜனவரி 14 முதல் ஸ்ட்ரீமிங்

ஜெயம் ரவி பூமி ஸ்னீக் பீக் | ஜனவரி 14 முதல் ஸ்ட்ரீமிங் . ஒரு விஞ்ஞானி, ஒரு விவசாயி மற்றும் ஒரு போராளியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வை.

சிபிராஜ் நடித்துள்ள ‘கபடதாரி’ ட்ரெய்லர்

படம்: கபடதரி தயாரிப்பாளர்: டாக்டர்.ஜி.தனஞ்சயன் & லலிதா தனஞ்சயன் இயக்குனர்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு: ரசமதி இசை இயக்குனர்: சைமன் கே கிங் ஆசிரியர்: கே.எல். பிரவீன் கலை இயக்குனர்: விதேஷ் அதிரடி நடனம்: ஸ்டண்ட் சில்வா நடிகர்கள் மற்றும் குழு:…

விரைவில் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு

இந்தாண்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனவரி 6 முதல் 8ஆம் தேதி வரை பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க…

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை அதிருப்தி மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7 சுற்று பேச்சுவார்த்தைகளில் சுமுகமான தீர்வு எடுக்கப்படும் முடிவு என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற 8 வது சுற்று பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்தது. விவசாயிகளுடனான பேச்சு வார்த்தை…

இணையத்தில் வெளியான மாஸ்டர் திரைப்பட காட்சிகள் – அதிர்ச்சியில் படக்குழு

மாஸ்டர் படத்தை ஒன்றரை வருட போராட்டத்துக்கு பிறகு உங்களுக்கு வழங்குகிறோம். தயவு செய்து இன்டர்நெட் காட்சிகளை பகிராதீர்கள் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோர்…

“முதல் காதல்” – புதிய டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் + தமிழில் புதிய லோகோவைப் பெறுகிறது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சிறப்பு ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தை சார்த்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பொங்கல் பண்டிகையின்போது ஸ்கூட்டி பெப் ப்ள்ஸ ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.…

சரித்திரத்தில் இடம் பிடித்த விஹாரி -அஸ்வின்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது . ட்ராவிற்கு முக்கிய காரணமாக இருந்த அஸ்வின் விஹாரி புதிய மைல்கல்லை தொட்டனர்.  இருவரும் நிதனமாகவும் நன்றாகவும் ஆடி போட்டியை  ட்ரா  செய்தனர். விஹாரி 161பந்தில் 23  ரன்னும்…

புதிய முட்டையா ? பழைய முட்டையா ? தெரிந்து கொள்வது எப்படி ?

முட்டை ஒரு புரோட்டின் நிறைந்த உணவு. இதை தினமும்  உணவில் சேர்ப்பது நல்லது. இதை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை சாப்பிடுகிறார்கள். அந்த முட்டை நல்ல முட்டையா?அல்லது கெட்டுப்போன  முட்டையா? என்று பார்க்கலாம். முன்பெல்லாம் முட்டையை காதுக்கிட்ட குலுக்கும்போது சலசலவென்று சத்தம்…

பாலிமர் செய்திகள் – Polimer News Tamil

Polimer news – Polimer news tamil live today – பாலிமர் செய்திகள் பாலிமர் செய்திகளைப் பாருங்கள், தமிழ்நாட்டின் நம்பர் 1 செய்தி சேனல், நேரலை! உலகெங்கிலும் வெளிவரும் போது செய்தி மற்றும் நேரடி அறிக்கைகளைப் பிடிக்கவும். அரசியல், பொழுதுபோக்கு,…