அன்பான நண்பர்களே, குடும்ப உறுப்பினர்களே, இன்று நாம் அனைவரும் ஒருங்கிணைந்து 2025ஐ விடைபெற்று, 2026 புத்தாண்டை வரவேற்கிறோம்! பழைய ஆண்டின் நினைவுகளை நன்றியுடன் நினைவுகூர்ந்து, புதிய ஆண்டின் நம்பிக்கைகளை மனதில் பதித்து கொள்வோம். இந்த புதிய தொடக்கம் நமது வாழ்வில் ஒளி, வெற்றி, மகிழ்ச்சி ஆகியவற்றை நிரப்பட்டும். உங்கள் எல்லா கனவுகளும் நிறைவேறி, ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக அமையட்டும். இனிய 2026 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.
இங்கே 2026 புத்தாண்டு வாழ்த்துகளை family, friends, office மற்றும் loveக்கான தனி பிரிவுகளாக 20-30 வாழ்த்துகள் ஒவ்வொரு பிரிவிலும் தருகிறோம். இவை தமிழ் இணையதளங்களிலிருந்து சேகரித்த சில சிறந்த வாழ்த்துகள்.
Happy New Year 2026
Happy New Year 2026 Family Wishes (குடும்பத்திற்கு வாழ்த்துகள்)
- ஒவ்வொரு புத்தாண்டையும் நம் குடும்பத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையாகவும் கொண்டாடுவோம். இந்த புத்தாண்டு மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
- நம் இல்லம் எப்போதும் ஒளியும், மகிழ்ச்சியும் நிறைந்த இடமாக இருக்கட்டும். இந்த புத்தாண்டு நம் வாழ்வின் எல்லா இருளையும் அகற்றி, நம் இல்லத்தில் ஒளியை பரப்பட்டும்.
- இந்த புத்தாண்டை நம் அன்பான குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாடுவோம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
- உங்கள் குடும்பத்தில் சுபீட்சமும், மகிழ்ச்சியும் பெருகட்டும், உற்சாகம் பொங்கட்டும், செல்வம் பெருகட்டும்.
- இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், ஒளி மயமான எதிர்காலம் கிடைக்கட்டும்.
- இந்த புத்தாண்டில் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அனைத்து வளங்களும், நல்வாழ்வும், நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்.
- நம் இல்லத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளும் இன்றோடு முடிவுக்கு வரட்டும். இனி வாழ்க்கை இனிமையாக மாறட்டும்.
- என் அன்பான குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
- இனிய நினைவுகளையும், மகிழ்ச்சியான நேரங்களையும் சுமந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. வரும் புதிய ஆண்டு மேலும் சிறப்பாக அமையட்டும்.
- சொந்த பந்தங்களோடு சந்தோஷமாக புத்தாண்டை கொண்டாடுங்கள். குடும்ப உறவுகள் என்றென்றும் வாழ்வில் ஒளிரும் அழகிய நினைவுகளாய் நீடிக்க வாழ்த்துக்கள்.
- இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்.
- நிறைந்த வளம், மிகுந்த சந்தோசம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்.
- இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்.
Happy New Year 2026 Friends Wishes (நண்பர்களுக்கு – வாழ்த்துகள்)
- என் அன்பான நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வு மிகவும் சிறப்பாகவும், சந்தோஷத்துடனும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
- என் அன்பு நட்பே! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! இந்த புத்தாண்டில் உன் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
- புது நம்பிக்கையோடு இந்த புத்தாண்டை தொடங்குங்கள். இந்த ஆண்டில் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
- இத்தனை ஆண்டுகள் நாம் ஒற்றுமையாக பயணித்துவிட்டோம். இந்த 2026 ஆம் ஆண்டிலும் நம் நட்பு அதேபோல அழகாக தொடரட்டும்.
- சினேகிதனே, உன் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிரம்பி, ஒவ்வொரு நாளும் உன் கனவுகள் நனவாகட்டும்.
- இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா. என் ஆபத்துகளில் எனக்கான தோல் கொடுத்த தோழா உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன்.
- இரத்த சொந்தம் இல்லையென்றாலும் நீயும் என் உறவு தான் நட்பே. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா!
- நண்பர்களோடு கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் மறக்கமுடியாத அழகான நினைவு தான். இந்த புத்தாண்டையும் நாம் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்வோம்.
- என் வாழ்க்கையை அழகாக்கி, எனக்கு நம்பிக்கை தரும் நண்பர்களே. இந்த நன்நாளில் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
- என் உயிர் நண்பா, இந்த புத்தாண்டு உன் வாழ்வில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும், வெற்றியும் கொண்டு வரட்டும்.
- உயிர் நட்பே, 2026 புத்தாண்டு உன் எல்லா கனவுகளும் நிறைவேறட்டும்.
Happy New Year 2026 Office Wishes (அஞ்சலுக்கு வாழ்த்துகள்)
- 2026 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையட்டும்.
- இந்த புது வருடம் உங்கள் வாழ்வில் புது மகிழ்ச்சியை கொண்டுவரப்போகிறது. உங்கள் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகிறது.
- உங்கள் வாழ்வு வெற்றி, வளம், அமைதி, நிம்மதி, மனநிறைவு நிரம்பியதாக மலரட்டும்.
- இந்த புத்தாண்டை உங்கள் வாழ்வை விட்டு துன்பங்கள் விலகட்டும், இன்பம் நிறையட்டும்.
- சென்ற ஆண்டிற்கு நன்றி கூறிவிட்டு, புதிதாக பிறந்துள்ள இந்த புத்தாண்டை புது நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் வரவேற்போம்.
- இந்த புது தொடக்கம் உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மைகளையும், இன்பங்களையும் அள்ளித் தரட்டும்.
- இந்த புத்தாண்டு உங்களுக்கு தீரா சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும், நிறை செல்வத்தையும், நீடித்த ஆயுளையும் தரப்போகிறது.
- உங்களின் எல்லா ஆசைகளும், கனவுகளும், இலட்சியங்களும் இந்த ஆண்டு நிறைவேறப்போகிறது.
- புதிய ஆண்டு உங்கள் வாழ்க்கையை வழிநடத்தி, உங்களுக்கு ஒளிமயமான நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி அளிக்கட்டும்.
- புதுவருடம் வந்தது எனும் மகிழ்ச்சி, புதிய சிந்தனைகள் வந்ததும் சிறப்பே.
Love Wishes (காதலிக்கான வாழ்த்துகள்)
- இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்வில் இருள் விலகி, ஒளி பிறக்கட்டும். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையட்டும்.
- 2026 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் உள்ளத்தில் சந்தோஷம் மலரட்டும்.
- என் அன்பே, இந்த புத்தாண்டு நமது அன்பு மேலும் வலுப்படுக்கட்டும்.
- உன் கண்களில் புது ஆண்டு புது கனவுகள் மலரட்டும், நமது அன்பு என்றும் பசுமையாக இருக்கட்டும்.
- இந்த புதிய ஆண்டு நமது காதல் பயணத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் தொடரட்டும்.

