Industrial Development Bank of India (IDBI வங்கி) நிர்வாக பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் 18 ஆகஸ்ட் 2021 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Industrial Development Bank of India(IDBI) |
| பணி | Executive |
| மொத்த காலியிடங்கள் | 920 |
| மாத வருமானம் | Rs. 29,000 – 34,000/- |
| பணி இடம் | இந்தியா |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://ibpsonline.ibps.in/idbirecaug21/ |
| கல்வி தகுதி | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். |
| வயது வரம்பு | 20 வயது முதல் 25 வயது |
| தேர்வு கட்டணம் | SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள்-ரூ. 200/-
மற்ற வேட்பாளர்கள்-ரூ. 1000/- |
| தேர்வு செய்யும் முறை | எழுத்து தேர்வு/WRITTEN EXAM |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 18 ஆகஸ்ட் 2021 |
| எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி | 5 செப்டம்பர் 2021 |
மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2021/08/IDBI-Executive-Notification.pdf
