கசகசா பெரும்பாலும் இங்கே சமைக்கிறது சமையலுக்கு சேர்க்கப்படும் உணவு பொருள் ஆகிறது இது பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றது பல நாடுகளில் போதை தரும் பொருளாக கருதப்பட்டு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டாலும் இந்தியாவில் அசைவ உணவுகளில் அதிக அளவில் கசகசா பயன்படுத்தி வருகின்றன.

கசகசாவின் பக்கவிளைவுகள் மற்றும் பயன்களை இப்போது நாம் பார்ப்போம்.

பாப்பி விதை (poppy seeds in tamil)

பாப்பி செடியில் விதைகளைத் காய்ந்தபின் அதில் இருந்து எடுக்கப்படும் விதைதான் கசகசா.
இதை பாப்பி விதைகள் என்று வெளிநாட்டு அழைக்கப்படுகின்றது.

கசகசா விதையின் வகைகள் :

இதில் பல வகை உள்ளது வெள்ளை விதி விதைகள் இந்தியாவிலும் மற்றும் ஆசிய நாடுகளில் அதிக பயன்படுத்துகின்றனர் நீல விதைகள் ஐரோப்பிய நாடுகளிலும்.ஓரியண்டல் இதை போதைதரும் பொருட்களாக பயன்படுத்தி வருகின்றனர்

கசகசாவின் மருத்துவ பயன்கள்

கசகசா விதையானது உடலை பல பளபளப்பாக்கும். ஆண்மையை அதிகரிக்கவும் பெண்கள் கருமுட்டை வளர்ச்சியை மேம்படுத்தவும் வயிற்றுப்போக்கு வாய்ப்புண் செரிமானம் போன்றவற்றை குணப்படுத்தவும் புற்றுநோய் தடுக்கும் இந்த கசகசா உதவுகிறது.

ஆண்மை அதிகரிக்க

பாதாம் பருப்பை ஊற வைத்து அதோடு கசகசா சேர்த்து அரைத்து பாலில் கலந்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும் கிராமப்புற புதிதாக திருமணம் செய்து இதுபோன்ற கொடுப்பது வழக்கம்.

மூலம் விந்து இழப்புக்கு

கசகசாவுடன் கற்கண்டு வால் மிளகு வாதுமைப்பருப்பு அனைத்தையும் சம அளவு எடுத்துக் கொண்டு இடித்து நெய் யில் அதை தேன் சேர்த்து பிசைந்து லேகியம் போன்று பதத்துடன் வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் விந்து இழப்பு மற்றும் மூல நோய்கள் குணமாகும்.

பெண்களுக்கு கருவுறுதல் தன்மை அதிகரிக்க

ஆண்மையை அதிகரிப்பதோடு கருவுறுதலை அதிகரிக்கின்றது. பெலோபியன் குழாய்களில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து சரி செய்வதாகும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

உடல் சூடு குறைய

கசகசா ஜாதிக்காய் இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து பனகற்கண்டு ஓடு பாகுபோல் காய்ச்சி அதில் தேனையும் கலந்து தினமும் 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.

செரிமானக்கோளாறு

கசகசா விதையை உணவில் சேர்ப்பதால் செரிமான கோளாறுகள் நீங்குகிறது

See also  unave marunthu katturai in tamil

தூக்கமின்மை

கசகசா விதையைப் பவுடராக்கி சூடான பாலில் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் கொடுக்கும்

வயிற்றுப்போக்கு குணமாக

கசகசாவை தேங்காய் துவையல் சேர்த்து அரைத்து நெய் சேர்த்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும் ஆண்களுக்கு விந்து கெட்டிப்படும்.

கசகசா தீமைகள்

கசகசா செடியில் உள்ள காய்கள் இருந்து எடுக்கப்படும் பால் போதை பொருளாக தயாரிக்கும் பயன்படுகின்றது இது உடல்நலத்திற்கு எதிராக இருப்பதை பல நாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது.

கசகசா இதில் ஒபிஎஸ்ட் அளவு குழந்தைகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனவே தவிர்ப்பது நல்லது அல்லது மருத்துவ ஆலோசனை கேட்டு கொடுக்கலாம்..