20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன்

குறைவான கட்டணத்தில் புதிய ரேஷன் கார்டு

ரேஷன் அட்டைகளில் திருத்தங்களை செய்வதற்கும், ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்களும் குறைவான கட்டணத்தில் எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எளிய வழிமுறைகளில் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு…