தமிழக வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை இல்லை – வங்கி அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் வங்கிகளுக்கு மார்ச் மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. வங்கிகள் தனியார்மயக்கமாக்கப்பட உள்ளதாக அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் மார்ச் 27 ஆம் தேதி…

Continue reading