இரவு வணக்கம்

இரவு வணக்கம் கவிதைகள் 1. இரவின் மடியில் நிலவின் ஒளியில் ஓரைகள் மின்ன இமைகளும் பின்ன திக்கெட்டும் உறைய மின்னொளிகள் மறைய இனிதான கனவுகள் தேடி இளைப்பாக உறங்கும் தங்களுக்கு என் தாலாட்டும் இரவு வணக்கங்கள்… 2.இரவின் மயக்கத்தில் மொட்டுகளும் உறங்கும்…

Continue reading