இரவு வணக்கம் கவிதைகள்

1. இரவின் மடியில்
நிலவின் ஒளியில்
ஓரைகள் மின்ன
இமைகளும் பின்ன
திக்கெட்டும் உறைய
மின்னொளிகள் மறைய
இனிதான கனவுகள் தேடி
இளைப்பாக உறங்கும் தங்களுக்கு
என் தாலாட்டும் இரவு வணக்கங்கள்…

2.இரவின் மயக்கத்தில் மொட்டுகளும் உறங்கும்
உங்கள் மனதும் உறங்கட்டும்
காலையில் புன்கையுடன் மலர
என் இனிய இரவு வணக்கம்…

3.வீழும் நட்சத்திரங்களாய் இன்றி
வாழும் நிலவினை போல் கொண்ட நட்பே..
நல் இரவு வணக்கம்…

4. இரவென்னும் கவிதையில்
நிலவும் நட்சத்திரங்களும்
தேன் சுவை சந்தங்கள்
கவிதையின் பரிசாக இமைகளை தழுவும்
இனிய உறக்கம்
இதமான கனவுகளுடன்
இரவு வணக்கம்…

5. விடியும் என்றிருப்போருக்கு…
விடியலை காட்ட காத்திருக்கும் பொழுது!
விடியாதென்று இருப்போருக்கு…
விடியலை மீண்டும் தேட வைக்கும் பொழுது!
நடந்த நாள்
நல்லதாயிருக்க நள்ளிரவு;
இல்லாத போது மறக்க
இறைவன் தரும் நல்லிரவு!
இனிய இரவு வணக்கம்..!!

6. நீ தூங்க சிறந்த இடம் என் இதயம் என்றால்,
உனக்காக என் இதயம் துடிப்பதையும் நிறுத்திவைப்பேன் நீ விழிக்கும்வரை…!
இனிய இரவு வணக்கம்…!!!

7. நிலவு விண்ணை தொடும் நேரத்தில்…!
நட்சத்திரங்கள் கண் சிமிட்டும் இனிய வேளையில்…!
தூக்கம் உங்கள் கண்களை தழுவும் முன்…!
என் இனிய இரவு வணக்கம்…!

8.உறக்கத்தில் என் விழிகள் மூடினாலும்,
என் இதயத்தில் உன் நினைவுகள்
மலர்ந்து கொண்டே இருக்கும்…!
இனிய இரவு வணக்கம்!!!

9. பகலுக்கு பாய் சொல்லி…
இரவுக்கு ஹாய் சொல்லி…
தூக்கத்திற்கு வெல்கம் சொல்லி..
கனவு என்னும் மலர் பறிக்க
போகும் உங்களுக்கு இரவு வணக்கம்…!

10. என்றோ ஒரு நாள் நிரந்தரமாக
உறங்குவதற்காக நாம் அன்றாடம்
எடுக்கும் பயிற்சி தான் தூக்கம்,
அதன் முதலும் முடிவும் நம்மில் யார்க்கும் தெரியாது…
இனிய இரவு வணக்கம்..!!

11. இமைமூடி நீ உறங்கு!
உன் விழி வாசலில் நான் காவல் இருப்பேன்.
இந்த இரவு இனிய இரவாகட்டும்..!
இனிய கனவுகளோடு…
இரவு வணக்கம்…!

12. தொட்டு பறிக்கலாம் மலரை,
தொடாமல் ரசிக்கலாம் நிலவை,
தொட்டும் தொடாமலும் ரசிப்போம்
இனிய கனவை…!
இனிய இரவு வணக்கம்…

13. அமைதியான இரவு..!
அம்சமான நிலவு..!
அர்ப்பரிக்கும் நட்சத்திரங்கள்..!
அசரவைக்கும் பனிக்காற்றில்,
அசந்து தூங்கும் என்
நண்பனுக்கு..!
இனிய இரவு வணக்கம்..!!

இரவு வணக்கம் images

 

iravu vanakkam in tamil

iravu vanakkam in tamil

iravu vanakkam image

iravu vanakkam image

iniya iravu vanakkam

iniya iravu vanakkam

iniya iravu vanakkam in tamil

iniya iravu vanakkam in tamil

iravu vanakkam in tamil language

iravu vanakkam in tamil language

iravu vanakkam in tamil font

iravu vanakkam in tamil font

iravu vanakkam in tamil word

iravu vanakkam in tamil word

See also  அம்மா கவிதை-வைரமுத்து

Categorized in: