இந்தாண்டு தீபாவளியில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் (Diwali Status 2022), ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களில் எந்த மாதிரியான வாழ்த்துக்களை வைக்கலாம் என்பதை இங்கு காணலாம். இவற்றை உங்கள் ஸ்டேட்டஸ்களாக வைத்து மற்றவர்களின் பாராட்டையும், அன்பையும் பெறுங்கள்.

தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். இதற்கு முன்பெல்லாம் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது வாழ்த்து அட்டைகளை வழங்கி வந்த காலம் இருந்தது. அதன் முன்னேற்ற பரிமாணமாக தற்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஸ்டேட்டஸாகப் பகிர்கிறோம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான தீபாவளி வாழ்த்து ஸ்டேட்டஸ்களாக என்ன வைக்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.

தீபாவளி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள்:

உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த தீபத்திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செழிப்பையும் தரட்டும்.

குடும்பங்கள் கொண்டாடும் தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்

உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இந்த தீபாவளியில் தீப ஒளி ஏற்றி, அகவிருளை அகற்றுவோம், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபம் போல் உங்கள் உங்கள் வாழ்வும் பிரகாசிக்கட்டும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இந்த தீபாவளி நாள், இனிய நாளாக அமையுமாக. அருட்பேராற்றால் கருணையினால் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க.

தீபத்திருவிழா தீபாவளியில், வான்வெளி வரைக்கும் உற்சாகம் பொங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

மத்தாப்பு போல் மகிழ்ச்சி பொங்க, தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிமை, இளமை, புதுமையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பிரகாசமான தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த தீபத் திருவிழா உங்கள் வீட்டை மகிழ்ச்சியாலும், உங்கள் இதயத்தை அன்பாலும் நிரப்பட்டும்.

இந்த தீபாவளி முதல் நீங்கள் நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

பாதுகாப்பான, மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்! தீபத் திருவிழா உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரட்டும்.

இந்த தீபாவளியில் எந்தளவு முடியுமோ அந்தளவு மகிழ்ச்சியாக இருங்கள்! அனைவரும் அன்பு, நிம்மதி, சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வாழ்த்துகிறேன்.

 

A Very Happy & Bright Diwali to You and your Family

Deepavali valthukkal in Tamil

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 2022

Diwali 2022 wishes in tamil

Happy Diwali Wishes In Tamil

Happy Diwali Festivalof Lights

 

See also  குடியரசு தின வாழ்த்துக்கள் - Republic Day wishes in Tamil