IGCAR கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு 2021!
ஹைலைட்ஸ்: ஐ.ஜி.சி.ஏ.ஆர் நிறுவனம் 13 பதவிகளுக்கான 337 காலிபணியிடங்களை அறிவித்துள்ளது. அனைத்து பதவிக்கும் விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2021. அதேபோல் அனைத்து பதவிக்கும் 15.04.2021 அன்று முதல் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வேலை பார்க்கவேண்டிய இடம் சென்னை, கல்பாக்கம். 2021 ஆம் ஆண்டிற்கான…