20 வருடங்களுக்கு பிறகு நடிகை ஷாலினி சினிமாவில் ரீ-என்ட்ரி.
நடிகை ஷாலினி முதலில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். இவர் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதையடுத்து நடிகை ஷாலினி மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத பிறவு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத…
Continue reading