நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன்-சென்னை உயர் நீதிமன்றம்

ஹைலைட்ஸ்: கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம். தடுப்பூசி குறித்து வதந்தியை பரப்பக் கூடாது. அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மன்சூர்…

Continue reading