சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்கும் வனிதா விஜயகுமார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். தற்போது ஒரு படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று வனிதா விஜயகுமார் முதல்…

Continue reading