முட்டையை விட அதிக அளவு புரதச்சத்து உள்ள உணவுகள் பொருட்கள்
நம் உடலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து புரதம் தான். நம் உடல் வளர்ச்சிக்கும், செல்களின் செயல்பாட்டுக்கும் புரதம் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. எனவே தான் வளரும் குழந்தைகளுக்கு புரத வகையான உணவுகளை கொடுப்பது மிகவும் நல்லது என்று கூறுவார்கள. முட்டையில் மட்டும்…