ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு

இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. தற்போது ஆபரணத் தங்கம் ஒரு பவுன் 34 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள். ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள்,பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது…

Continue reading

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

இன்று தங்கம் விலை மீ்ண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு பவுன் மீண்டும் 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள் . பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்த…

Continue reading

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

சென்னை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து மீண்டும் 35,000 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 35,008 ரூபாய் ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 28 ரூபாய் அதிகரித்து 4,376…

Continue reading